Vastu Enthiram – Vasthu Yantra – Vasthu Yantram – Vastu Yantra – ஸ்ரீ வாஸ்து யந்திரம் – வாஸ்து யந்திரம்

ஸ்ரீ வாஸ்து யந்திரம் – இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷங்களை அகற்றி வளமுடன் வாழலாம். இல்லமதில் சுபிட்சமாகும் உண்டாகும் லக்ஷ்மி கடாச்சம் பெருகும். இந்த யந்திரத்தை போட்டோ பிரேம் செய்து வீட்டின் பூசையறை அல்லது பிரதான வாயில் மாட்டி வைக்கவேண்டும். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Vasthu Yantra(Vasthu Yantram/Vastu Yantra) – வாஸ்து யந்திரம் – 1 No – Copper – 6X6 Inches
Weight 180 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.