Copper Vastu Pyramid – Vastu Copper Pyramid – Copper Pyramid Vastu For Home – Copper Pyramid Meditation.

Inscribed with powerful Ganapati Yantra, Astalakshmi Yantra, Dhana Akarshana Kubera Yantra, Mahalaxmi Yantra and Sree Yantra.

Width : 4 Inches, Height 2.74 Inches, Weight : 110g

காப்பர் வாஸ்து பிரமிட்:

அடிப்பாகம் சதுரமாகவும், அதன் நான்கு பக்கங்களும், நான்கு சமமான, இருசமபக்க முக்கோணங்களை அடிப்பக்கமாகவும் கொண்டு வடிவமைக்கப்பட்டு ஒரு கன வடிவ கூம்பு கோபுரமே, பிரமிடாகும். நான்கு முகோணங்களின் உச்சிப்புள்ளிகள் ஒன்று சேரும் புள்ளி பிரமிடின் உச்சிப்புள்ளியாகும். இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர். அண்டத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும் ஒன்றுதான் பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும். பிரமிடு அமைப்புக்கு கீழ்பக்கம் நான்கு மூலைகளும் உச்சி ஒரு மூலையாக ஐந்து மூலைகளிலும் பஞ்ச பூதங்கள் செயல்படுகின்றன.

இந்த 4 இன்ச் காப்பர் வாஸ்து பிரமிட் மிகவும் தனித்துவம் வாய்ந்தது, இதன்  நான்கு முக்கோண பக்கங்களில் ஸ்ரீ கணபதி யந்திரம், அஷ்டலக்ஷ்மி யந்திரம், வாஸ்து யந்திரம், தன ஆகர்ஷண குபேர யந்திரம் என நான்கு யந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இதன் அடி பகுதியை மூடும் விதமாக ஒரு சதுர மூடியும் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 5 யந்திரங்களை கொண்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த தாமிர பிரமிட் ஆகும். இதன் அடிப்பகுதியின் அளவும், இதன் உயரத்தின் அளவும் பொன் விகிதத்தில்(Golden Ratio 1.618 :1) இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது.

இந்த 4 இன்ச் தாமிர வாஸ்து பிரமிடு இயற்கையாகவே எதிர்மறை ஆற்றல்களை எதிர்த்து, அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல்களை உருவாக்குகிறது, இந்த பிரமிட் தேங்கி நிற்கும் ஆற்றலை மறுசுழற்சி செய்யும், எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை ஆற்றல்களை பெருக்கும். இந்த 4 இன்ச் தாமிரப்பிரமிடை நம் வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம், வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்ய ஈசானிய மூலையில்(வடகிழக்கு மூலை) வைக்கலாம், கடைகள், வியாபார தலங்களில் பணப்பெட்டி அல்லது டேபிளின் மேல் இந்த காப்பர் பிரமிடை வைக்கலாம். தியானம் செய்யும் போது அருகில் வைத்து கொள்ளலாம்.

Copper Vastu Pyramid:

Vastu Copper Pyramid has a square base and four sloping triangular sides meeting at an apex, at a Golden Ratio of 1.618:1(Base: Height). Pyramid has the capability to attract and retain the energy within. The energy of the pyramid is obtained by the combination the cosmic force and the gravitational force. Pyramid increases the energy of the place it is placed by multiple times.

This Vastu Copper Pyramid is so unique that, all the sloping side triangles are inscribed with powerful Ganapati Yantra, Astalakshmi Yantra, Dhana Akarshana Kubera Yantra and Mahalaxmi Yantra, and this whole Pyramid structure can be kept inside a bottom square cover plate, which has the most powerful Sree Yantra(All 5 Yantras are carved in Tamil Language), making it is as one of the most powerful Pyramid for Wealth, Prosperity and Vastu.

The Copper Vastu Pyramid naturally resists negative energies and generates positive energies, Pyramid recycles stagnant energy, removes the negative energy and multiplies the positive energy.  This Vastu Copper Pyramid can be placed in the prayer room of our house, can place it in North East Corner of the house to get rid of any kind of Vastu Dosha, Can be kept in Office workstations, above the cash box or in the billing counter. Can also be kept nearby while meditating.

• High Quality 4 Inches Vastu Copper Pyramid with Base Plate. Height : 2.74 Inches, Base Width : 4 Inches, Weight : 110g.
• Copper Pyramid Vastu increases the energy of the place it is placed by multiple times.
• This Pyramid Meditation Copper Giza is designed with perfect Golden Ratio of 1.618:1(Base: Height).
• This Vastu Copper Pyramid is inscribed with 5 powerful Yantras in Tamil – Ganapati Yantra, Astalakshmi Yantra, Dhana Akarshana Kubera Yantra, Mahalaxmi Yantra and Sree Yantra.
• This Vastu Copper Pyramid can be placed in the prayer room of your house, can place it in North East Corner of the house to get rid of any kind of Vastu Dosha, Can be kept in Office workstaions, above the cash box or in the billing counter.
• Copper Vastu Devta Pyramid Height : 2.74 Inches, Base Width : 4 Inches, Weight : 110g.
• Copper Pyramid Meditation(Pyramid For Meditation).

Weight 110 g

1 review for Copper Vastu Pyramid With Base Plate + Free Shipping

  1. Arun (verified owner)

    அருமை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய யந்திரம். Neatly packed and delivered on time through blue-dart.

    • Aalayam Selveer

      Thank you

Only logged in customers who have purchased this product may leave a review.