Lakshmi Kubera Dhanakarshana Yantra, லக்ஷ்மி குபேர தனாகர்ஷண யந்திரம், லக்ஷ்மி குபேர தன ஆகர்ஷண யந்திரம்.

Size: 8 Inches X 6 Inches, Weight: 100g

ஆலயம் செல்வீரின் செல்வ செழிப்பை அருளும் சக்தி வாய்ந்த லக்ஷ்மி குபேர தனாகர்ஷண யந்திரம், 8×6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை, அலுவலகம், பூஜை அறை, அலுவலகம், பணப்பெட்டி போன்ற இடங்களில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம். லக்ஷ்மி குபேர தனாகர்ஷண யந்திரம்(லக்ஷ்மி குபேர தன ஆகர்ஷண யந்திரம்) குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம்.

Aalayam Selveer’s Lakshmi Kubera Dhanakarshana Yantra can be used for the worship of Lord Kubera and Goddess Laxmi, the Lord of Wealth. Placing this Yantra during Laxmi Kubera Pooja brings abundance of wealth and prosperity. This Kuber Yantra is made in a thick Copper 8″x6″ with the Lakshmi Kubera Dhanakarshana Yantra inscribed in it. This yantra can be used for the worship of Lord Kubera and Goddess Laxmi, the Lord of Wealth. Placing this Yantra during Laxmi Kubera Pooja brings abundance of wealth and prosperity. (Dhana Akarshana – “Dhana” means wealth “Akarshana” means attracting).

Weight 100 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.