Shri Mahalakshmi Yantra(Sri Mahalakshmi Yantra/Mahalakshmi Yantra)

6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள “ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்” – இந்த யந்திரத்தை நம் வீட்டில்/அலுவலகத்தில்/பணப்பெட்டிகளில் வைத்து வழிபடுவதன் மூலம் செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இந்த யந்திரத்தை போட்டோ பிரேம் செய்து வீட்டின் பூசையறை அல்லது சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
6 X 6 Inch thick Copper plate “Sri Mahalakshmi Yantra” – is a sacred geometric pattern symbolising Goddess Lakshmi and is one of the most auspicious and powerful Yantra that signifies wealth. The yantra is connected to the Goddess Lakshmi, the Lord of wealth, good fortune, abundance and prosperity. Mahalakshmi Yantra worship brings peace of mind, health, permanent income, success, fame and power. Mahalakshmi Yantra can be placed in the cash box, home, office, factory or in the puja room.
Shri Mahalakshmi Yantra(Sri Mahalakshmi Yantra/Mahalakshmi Yantra) – 1 No – Copper – 6X6 Inches
Weight 180 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.