Karumariamman Yantra – 6×6 Inches + Free Shipping

Karumariamman Yantra, Karumariamman Yanthiram, Karumariamman Yantram, கருமாரியம்மன் யந்திரம்.

ஆலயம் செல்வீரின் கருமாரியம்மன் யந்திரம், இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த கருமாரியம்மனின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். மாரியம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும், மாரியம்மன் சக்தி வாய்ந்த காக்கும் தெய்வம், மாரி என்றால் மழை என்று பொருள், பருவம் தவறாமல் மழையை தந்து மக்களின் வாழ்வை செழிக்கவைக்கும் அம்மன் மாரியம்மன். மாரியம்மன் வழிபாடு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்குகின்றது, திருமணத்தடையை நீக்குகின்றது, எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. தொழில், வியாபாரம் செழிக்கும், பண நஷ்டம் நீங்கி லாபங்களை பெருக்குகிறது. அன்னைய ஆதிசக்தியின் ஒரு சொரூபமே கருமாரியம்மன். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Aalayam Selveer’s 6 X 6 Inch thick Copper Plate Karumariamman Yantra(Karumariamman Yantram) is a sacred geometric pattern representation of Goddess Karumariamman. Mariamman is one of theoldest worshiped godess, originated during pre vedic period. She is the main Tamil mother goddess, predominant in the rural areas of South India. Karumariamman was worshipped by ancient Tamils as the bringer of rain, prosperity, and abundance. Karumariamman Yantra can be used directly or photo framed. Karumariamman Yantra(Karumariamman Yantram) can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

• Karumariamman Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Karumariamman Yantram : 6 Inch, Weight : 80g, Thickness 0.4mm(27 Guage).
• Karumariamman Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Karumariamman Yantram can be used directly or photo framed.
• Karumariamman Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

Note : Actual product colour shall slightly vary from the image displayed due the property and nature of Copper Metal.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.