Varahi Yantra, Varahi Amman Yantra, Maha Varahi Yantra, Sri Varahi Yantra, Varahi Yantra Benefits, Varahi Yantra Benefits in Tamil, Varahi Yantra Buy Online, Sri Varahi Yantra, Varahi Amman Yantra, Varahi Devi Yantra, வராகி யந்திரம், வராஹி யந்திரம், வராஹி அம்மன் யந்திரம்.

ஆலயம் செல்வீரின் 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்தி வாய்ந்த வராகி யந்திரம்(வராஹி யந்திரம்/வராஹி அம்மன் யந்திரம்), இந்த வராஹி யந்திரத்தை போட்டோ பிரேம் செய்து வீட்டின் பூசையறை, கடை, தொழில் செய்யும் இடங்களில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி தங்களின் கோரிக்கைகளை நினைத்து வழிபடலாம். நமக்கு எப்போதெல்லாம் துன்பம் அல்லது நம்முடைய வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு சென்று போக முடியாத சூழல் ஏற்படும்போது நாம் இந்த வாராஹி வழிபாடு செய்வதன் மூலமாக அம்மன் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுவாள். வாராகி வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராகியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், எடுத்த காரியம் யாவும் வீரியமாகும். காரியம் அனைத்தும் வெற்றியைத் தரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிவிடும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது ஐதீகம்! வாராகி வழிபாடு செய்பவர்களை கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. வாராகியை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும் விரைவில் விடுபடலாம். வாராகி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். வாராகி அன்னை கூப்பிட்ட குரலுக்கு வந்து நமக்கு உதவுவாள்.

Aalayam Selveer’s 6 X 6 Inch thick Copper plate “Varahi Yantra” – is a sacred geometric pattern symbolising Goddess Varahi Amman and is one of the most auspicious and powerful Yantra. Varahi Yantra(Varahi Amman Yantra/Maha Varahi Yantra/Varahi Devi Yantra) can be placed in home, office, factory or in the puja room.

Varahi Amman(varahi Goddess) is the 5th among the Saptha Mathas, she is a symbol of purity, peace and prosperity. She emerged from the Angusam of Devi Sri Lalitha Parameshwari. She is the commander of the battalion of Sri Raja Rajeshwari. Her Position is at 16th corridor (Pragaram) in Sri Chakra. Goddess Varahi Yantra worship gives relief from troubles and obstacles, eliminates evil eyes, blesses with courage and strength and disples fear, protects from economic losses, bestow abundance of wealth, stability and safety. Dispels fear and grants victory over enemies.

• Varahi Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Size : 6 Inch, Weight : 80g
• Copper Plate Thickness 0.4mm(27 Guage).
• Varahi Yantra(Varahi Amman Yantra/Maha Varahi Yantra/Varahi Devi Yantra) is an auspicious, powerful sacred geometric pattern.
• This powerful Varahi Yantra can be placed in home, office, factory or in the puja room.

Note: Actual product colour shall slightly vary from the image displayed due the nature of Copper.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.