Brass Komatha Cow & Calf – Brass Gomatha Statue – கோமாதா சிலை

பித்தளையால் ஆனா இந்த அழகிய கோமாதா சிலையில் ஒரு பக்கத்தில் லட்சுமி தேவியின் உருவமும், மறுபுறம் விநாயகப்பெருமானின் பொறிக்கப்பட்டுள்ளது. மகாலட்சுமி வாசம் செய்யும் கோ மாதாவை, வீட்டில் வைத்து கோ பூஜை செய்வது என்பது மிகவும் புனிதமானது. 48 நாட்கள் ப்ரம்மமுகூர்த்தத்தில் பாலபிஷேகம் செய்து, முறைப்படி கோபூஜை செய்து வந்தால் காரியசித்தி, கடன்கள் அடைந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம், காரிய தடைகள் நீங்கி சுபகாரியங்கள் விரைவில் நடக்கும். தொழில் முன்னேற்றம் அடைந்து வீட்டில் சுபிக்க்ஷம் பெருகும், நல் ஆரோக்கியம் கிட்டும்.

Brass Komatha Cow & Calf | Brass Gomatha Statue – 550g – Height – 3″, Breadth – 4″, Width – 2.5″
Weight 510 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.