Pechiamman Yantra, Petchiyaman Yantra,Pechi Amman Yantra,Periyachi Amman Yantra,பேச்சியம்மன் யந்திரம்,பேட்சியம்மன் யந்திரம்.

ஆலயம் செல்வீரின் பேச்சியம்மன் யந்திரம்(பேட்சியம்மன் யந்திரம்), இது 6×6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த யந்திரம் ஆகும், இந்த பேச்சியம்மன் யந்திரத்தை நேரடியாகவோ /போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை, கடை, தொழில் செய்யும் இடங்களில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம். பேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். இவரை பேச்சியம்மன் என்றும் அழைக்கின்றனர். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சியம்மனுக்கு பல கோவில்கள் இருக்கின்றன. பேச்சிஅம்மன்(பெரியாச்சி) முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள், எனவே கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம்
அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் பேச்சியம்மனை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள்.

Aalayam Selveer’s Pechiamman Yantra(Petchiyaman Yantra/Pechi Amman Yantra/Periyachi Amman Yantra) is made of high quality 6 X 6 Inch thick Copper Plate(Copper Plate Thickness 0.4mm(27 Guage)). Pechiamman Yantra is an auspicious, poweful sacred geometric pattern representing Pechiamman Godess who is one of the regional Tamil female deities popular among the various rural social groups of Tamil Nadu. Pechiamman is a one among the demigods or kaval deivams in the Tamil culture associated with the Goddess Kali. Pechiamman is also known as Periyachi Amman. Pechiamman is the guardian form of the Mother Goddess, who is prayed to in order to prevent misfortune during childbirth. Pechiamman is said to be the protector of children, and is associated with childbirth and pregnancy. Pechiamman Yantra can be used directly or photo framed. Pechi Amman Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

• Pechiamman Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Petchiyaman Yantra Dimensions : 6 Inch, Weight : 80g, Thickness 0.4mm(27 Guage).
• Periyachi Amman Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Pechiamman Yantra can be used directly or photo framed.
• Pechi Amman Yanthiram can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

Note : Actual product colour shall slightly vary from the image displayed due the property and nature of Copper Metal.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.