Guru Bhagavan Yantra, Guru Yantra, குரு பகவான் யந்திரம், குரு பகவான் எந்திரம்.

ஆலயம் செல்வீரின் 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்தி வாய்ந்த குரு பகவான் யந்திரம். இந்த குரு பகவான் யந்திரத்தை நேரடியாகவோ போட்டோ பிரேம் செய்தோ வீட்டின்  பூசையறையில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி தங்களின் கோரிக்கைகளை நினைத்து வழிபட தீராத கஷ்டங்கள் தீரும், உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுத்தருள்வார், நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் குணமாகும், திருமணத்தடை, தாமதம் போன்றவை நீங்கும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும், தொழில், வியாபாரங்களில் உள்ள பிரச்சனைகள் பண முடை நீங்கும். தொடர்ந்து குரு பகவான் எந்திரத்தை வழிபட ஜாதகத்தில் உள்ள குரு தோஷத்தை நீக்கும்.

Aalayam Selveer’s 6 X 6 Inch thick Copper Plate Guru Bhagavan Yantra – is a sacred geometric pattern symbolising Guru Bhagavan and is one of the most auspicious and powerful Yantra. Guru Yantra helps to protect from ill effects of unfavourable placement of the Guru Bhagavan in the birth chart, worshipping this Yantra at home or office brings prosperity, wisdom, power, growth, good health, success, spiritual progress and abundant blessings of Guru Bhagavan.

• Guru Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Size : 6 Inch, Weight : 80g.
• Copper Plate Thickness 0.4mm(27 Guage).
• Guru Yantra (Guru Bhagavan Yantra) is an auspicious, powerful sacred geometric pattern.
• This powerful Guru Yantra can be placed directly/photo framed and kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

Note: Actual product colour shall slightly vary from the image displayed due the nature of Copper.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.