Madurai Veeran Yantra, Madurai Veeran Chakaram, Madurai Veeran Chakram, Madurai Veeran Yantra Benefits, மதுரை வீரன் யந்திரம், மதுரை வீரன் சக்கரம், மதுரை வீரன் எந்திரம்.

ஆலயம் செல்வீரின் மதுரை வீரன் சக்கரம், இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்தி வாய்ந்த ஒரு யந்திரம் ஆகும், இந்த மதுரை வீரன் யந்திரத்தை நேரடியாகவோ /போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை, கடை, தொழில் செய்யும் இடங்களில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம். மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம், இவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார், மதுரைவீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர்கள் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர்.

Aalayam Selveer’s Madurai Veeran Yantra (Madurai Veeran Chakram/Madurai Veeran Chakram) is made of high quality 6 X 6 Inch thick Copper Plate(Copper Plate Thickness 0.4mm(27 Guage)). Madurai Veeran Yantra is an auspicious, poweful sacred geometric pattern. This powerful Madurai Veeran Chakram Yantra can be placed in the cash box, home, office, factory or in the puja room and worshiped daily. Madurai Veeran, also known as Veeran, is a Tamil guardian deity popular in Southern Tamil Nadu, His name was derived as a result of his relationship with the city of Madurai and he is the protectorof Madurai. Madurai Veeran protected Madurai and Madurai Meenakshi Amman Temple and is still protecting Madurai and all of his devotees.

• Madurai Veeran Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Madurai Veeran Yantra Size : 6 Inch, Weight : 80g
• Madurai Veeran Chakram Copper Plate Thickness 0.4mm(27 Guage).
• Madurai Veeran Chakaram is an auspicious, powerful sacred geometric pattern.
• This powerful Madurai Veeran Yantra can be placed in the cash box, home, office, factory or in the puja room.

Note : Actual product colour shall slightly vary from the image displayed due the property and nature of Copper Metal.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.