Kuber Card of Abundance For Wallet, The Card of Abundance To Keep in Wallet, Kuber Card of Abundance, Money Magnet Number, Card of Abundance 72, Card of Abundance Meaning, Kuber Yantra Numbers, The Card of Abundance Copper, Money Attraction Numbers.

Kubera Yen Yantra – Kubera Enthiram – Kubera Number Yantra – குபேர எண் யந்திரம் – குபேர யந்திரம்

எழுத்துக்களைப் போலவே எண்களுக்கும் உயிர் உள்ள சக்தி இருக்கிறது. அவற்றை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் எந்திர சக்கரமாக அமைத்து முறைப்படி நாம் அதை தினமும் வழிபட்டால் அவை மந்திரிக்கப்பட்ட தகடுகளைப் போல் வேலை செய்யும் என்பதைச் சித்தர்கள் அறிந்திருந்தனர். செல்வ செழிப்பை அருளும் சக்தி வாய்ந்த குபேர எண் யந்திரம்/குபேர யந்திரம். 2×2 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள குபேர எண் யந்திரம். இதை வைத்து பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம். இந்த குபேர யந்திரத்தை நம் மணிபர்சின் உள்ளே வைக்கலாம், சற்று உறுதியான தகடாக இருந்தால் அதை அப்படியே சாமி அறையில் மற்ற சாமி படங்களுக்கு அருகே வைத்து வழிபடலாம்.

Kubera Yantra (Kubera Yantra Numbers, Kubera Yen Yantra, Kubera Number Yantra Online) 1 No – Copper – 2X2 Inches

Weight 8 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.