Gajalakshmi Idol With Elephant Brass, Gajalakshmi Idol Brass, Gaja Lakshmi Idol With Elephant, Gaja Lakshmi Idol, Brass Gajalakshmi Idol, Lakshmi Idol With Elephants, Lakshmi Idol With 2 Elephants,
கஜலட்சுமி சிலை, கஜலட்சுமிசிலை, கஜலக்ஷ்மி சிலை.

Lakshmi Idol With 2 Elephants Weight : 165g, Height : 5.5cm, Length: 7.5cm, Width : 2.5cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த கஜலட்சுமி சிலை(கஜலட்சுமிசிலை/கஜலக்ஷ்மி சிலை) கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். வீடு மற்றும் தொழில்செய்யும் இடங்களில் இந்த கஜலட்சுமி சிலை வைத்து வழிபடுவது சால சிறந்தது. லட்சுமி வழிபாடு செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது, பொருளாதார நிலை உயரும், செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

கஜலட்சுமி(கஜலட்சுமி/கஜலக்ஷ்மி) அஷ்டலட்சுமிகள் எனும் எட்டுவகையான லட்சுமிகளுள் ஒருவராவார். இவர் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது தோன்றியவர். அவ்வாறு தோன்றும் போது இருபுறம் யானைகள் வந்து அபிசேகம் செய்தன. இதனால் இவரை கஜலட்சுமி என்கின்றனர். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவர். இவர் நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பார்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Gajalakshmi Idol With Elephant Brass(Gajalakshmi Idol Brass/Lakshmi Idol With Elephants/Brass Gajalakshmi Idol) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Goddess Lakshmi is the Lord of wealth, good fortune, abundance and prosperity. Gajalakshmi Idol worship brings peace of mind, health, permanent income, success, fame and power. Lakshmi Devi Idol can be placed in the cash box, home, office, factory or in the puja room.

• Gajalakshmi Idol With Elephant Brass (Lakshmi Idol With Elephants) is artistic, handmade, handcrafted, antique finish.
• Gaja Lakshmi Idol With Elephant is made of high quality solid Brass with micro level detailing.
• Lakshmi Idol With 2 Elephants Weight : 165g, Height : 5.5cm, Length: 7.5cm, Width : 2.5cm, Metal : Brass.
• Brass Gajalakshmi Idol is an excellent gift to your loved ones.
• Lakshmi Idol With Elephants can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 165 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.