Meru Shree Yantra, Meru Shree Yantra Original, Meru Shree Yantra Brass, Meru Shree Yantra 3 Inch, Meru Shree Yantra in Brass, Meru Shri Yantra Original, Brass Meru Shri Yantra, Brass Meru Shree Yantra, Brass Maha Meru Shree Yantra, Maha Meru Brass, Maha Meru Sri Yantra, Maha Meru Shree Yantra, மகாமேரு ஸ்ரீ சக்கரம், மகாமேரு சக்கரம்.

Meru Shree Yantra Original Brass – Weight : 350g, Width : 3 Inch, Breadth : 3 Inch, Height : 2.5 Inch, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த மகாமேரு ஸ்ரீ சக்கரம் கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்.

யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், எல்லோராலும் எளிதில் வணங்கப்படக் கூடிய யந்திரம் தான் மகாமேரு ஸ்ரீ சக்கரம் ஆகும். ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த தேவியை உபாசித்தோ அல்லது முறையான பூஜை செய்தோ அந்த தேவியின் அருளை பெறுகின்றவர்கள் வெகு காலம் ஜீவித்து இருப்பார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீ சக்கர தேவியின் பெருமையையும், மேன்மையையும் கூறும் லலிதா சகஸ்ரநாமத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அனுதினமும் படித்து, தேவியை பூஜிக்கும் சாமானியர்களுக்கு சர்வ சௌபாக்கியமும் கிட்டும், அவர்களது வீடுகளில் உள்ள துர்தேவதைகள் ஓடி ஒளிந்து கொள்ளும், வியாதிகள் விலகும், எதிரிகள் அழிவார்கள், மன அமைதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு. ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யாவுக்கு நிகரான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தெய்வமோ இல்லை என்பது அனைத்து சித்தர்களாலும், மகான்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். மகாமேருவின் சமதளப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம் எனப்படும். ஸ்ரீ யந்திரத்தை கோடுகளாக வரைந்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும், அதற்கு முப்பரிமாண உருவ வடிவம் கொடுத்தால் அதுவே ஸ்ரீ
மகாமேரு எனவும் கூறப்படும். பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் ஆதிபராசக்தியின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம் என்பதே இதன் மகிமை.

Aalayam Selveer’s artistic, super fine and premium look Meru Shree Yantra(Meru Shree Yantra 3 Inch/Brass Meru Shree Yantra) is made of high quality solid Brass with micro level detailing and a excellent finishing. This Meru Shree Yantra Original is a full solid piece with no hollow sections at the bottom side.

Maha Meru Sri Yantra(Maha Meru Shree Yantra) is the object of devotion in Sri Vidya, it represents the Goddess in the form of Devi Tripura Sundari(Adhi Parasakthi), it consists of nine interlocking triangles, four upward ones which represent Shiva, and five downward ones representing Shakti. All these surround the central point, the bindu. These triangles represent the cosmos and the human body. When the two-dimensional Shri Yantra is represented in three dimensions, it is called a Mahameru. Mount Meru derives its name from this shape. The Maha Meru Shree Yantra’s 9 constituent triangles vary in size and shape and intersect to form 43 smaller triangles, organized in 5 concentric levels. Together they represent the totality of the cosmos and express Advaita or non-duality. In the middle, the power point (bindu) represents the cosmic center. The triangles are circumscribed by two concentric circles composed of 8 and 16 petals, representing the lotus of creation and reproductive vital force. The entire configuration is framed by the broken lines of an earth square, representing a temple with four doors open onto the regions of the universe.

• High quality with premium finishing with full solid back.
• Full solid back side and no hallow cavity at bottom.
• Made of high quality solid Brass with perfect design.
• Weight : 350g, Width : 3 Inch, Breadth : 3 Inch, Height : 2.5 Inch, Metal : Brass.
• Brass Maha Meru Shree Yantra(Brass Meru Shri Yantra) is an excellent gift to your loved ones.
• Brass Meru Shree Yantra(Meru Shree Yantra Original) can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 350 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.