Hayagreeva Idol Brass, Hayagriva Idol Brass, Lakshmi Hayagreevar Idol, Lakshmi Hayagrivar Brass Idol, Lakshmi Hayagriva Idol, Lakshmi Hayagreevar Statue, Laxmi Hayagriva Idol, லட்சுமி ஹயக்ரீவர் விக்கிரகம், லட்சுமி ஹயக்ரீவர் சிலை.

அறிமுக சலுகை அழகிய லட்சுமி ஹயக்ரீவர் சிலையுடன் 2x 2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!

Lakshmi Hayagriva Idol Brass Weight : 275g, Height : 8cm, Width : 6cm, Breadth : 3cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த அழகிய கலை அம்சம் மிகுந்த சிறிய பித்தளை லட்சுமி ஹயக்ரீவர் விக்கிரகம் கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த லட்சுமி ஹயக்ரீவர் சிலையை எளிதில் வைத்து பூஜை செய்யலாம். ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு என புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அதிகரிக்கும். கல்வித்தடை நீங்கும், பொருட்செல்வமும் பெருகும். இந்த அழகிய லட்சுமி ஹயக்ரீவர் சிலையை வீட்டில்/அலுவலகத்தில்/பணப்பெட்டிகளில் வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி தங்களின் கோரிக்கைகளை நினைத்து வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Lakshmi Hayagreevar Idol(Lakshmi Hayagrivar Brass Idol/Lakshmi Hayagriva Idol) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Having Laxmi Hayagriva Idol at home or workplace is considered auspicious which aides knowledge, wisdom, learning and education skills, it also helps to retain the hard earned wealth and bring more wealth and prosperity. Lakshmi Hayagrivar Brass Idol worship brings peace of mind, health, permanent income, success, fame and power. Hayagreeva Idol Brass(Hayagriva Idol Brass) can be placed in the cash box, home, office, factory, shop or in the puja room.

• Lakshmi Hayagreevar Idol is artistic, handmade, handcrafted, antique finish.
• Lakshmi Hayagrivar Brass Idol is made of high quality solid Brass with micro level detailing.
• Lakshmi Hayagriva Idol Brass Weight : 275g, Height : 8cm, Width : 6cm, Breadth : 3cm, Metal : Brass.
• Laxmi Hayagriva Idol is an excellent gift to your loved ones.
• Hayagreeva Idol Brass(Hayagriva Idol Brass) can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 275 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.