Panchamukhi Ganesha Idol, Panchmukhi Ganesha Brass Idol, Panchamukhi Vinayaka Idol, Panchmukhi Ganesh Murti, Panchmukhi Ganesh Idol, Panchmukhi Ganesh Ji Murti, Panchmukhi Ganpati Murti,
Panchmukhi Ganesha Idol Online India, பஞ்சமுக விநாயகர் சிலை, பஞ்சமுக கணபதி சிலை.

Weight : 450g, Height : 8cm, Length : 6.5cm, Width : 3cm Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த பஞ்சமுக விநாயகர் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். ‘பஞ்ச’ என்றால் ஐந்து.’முகி’ என்றால் முகமுடையவர். ஐந்து முகங்களை கொண்ட கணபதியை பஞ்சமுக கணபதி என்கிறோம். ஐந்து பஞ்சமுக விநாயகருக்கு ஹேரம்ப விநாயகர் என்று பெயர் இந்த திருவுருவம் விநாயகரின் 32 திருமூர்த்தங்களில் 11 வது திருவுருவம் ஆகும். கணபதியின் ஐந்து முகங்களும் நம் உடலின் ஐந்து பிரிவுகளை குறிக்கின்றன. அவை அன்னமய பிரிவு, பிராணமய பிரிவு, மனோமய பிரிவு, விஞ்ஞானமய பிரிவு மற்றும் ஆனந்தமய பிரிவு. இவையாவும் கணபதியின் ஆளுகைக்கு உட்பட்டவை. இறுதியில் பஞ்சமுக விநாயகர் நம்மை சச்சிதானந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறார். வீடு மற்றும் தொழில்செய்யும் இடங்களில் கிழக்கு நோக்கி பஞ்சமுக விநாயகர் சிலை வைத்து வழிபடுவது சால சிறந்தது. பஞ்சமுக விநாயகர் வழிபாடு செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது, பொருளாதார நிலை உயரும், குழந்தைகள் படிக்கும் அறையில் வைத்து வணங்கி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், வீட்டில் தெய்வீக அருள் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம். ராகு, கேது தோஷம் உள்ளவர்களும், சனியினால் பாதிக்கப்பட்டவர்களும் பஞ்சமுக கணபதியை வழிபட தோஷங்கள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Panchmukhi Ganesha Brass Idol(Panchmukhi Ganesh Murti/Panchmukhi Ganesh Idol) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish.

This Ganesha has five faces. Pancha means Five and Mukhi means faced.Lord Ganesha is the one who one who eliminates all obstacles, Lord Ganesha blesses joy, success, peace, and prosperity, Vinayaka also manifests in a novel form of ‘Panchamukhi Vinayaka’ the five faced Ganesha(Panchamukhi Ganesha). Each head of Panchamukhi Ganesha symbolises the Pancha Koshas or five sheaths in the subtle anatomy of human beings. They are the Annamaya, Pranamaya, Manomaya, Vighnnamaya, and Anandamaya. The five faces symbolise the five components that make for the human physique. Worshipping Panchamukhi Ganesha evokes the power to regulate these five senses which include renunciation, divine love, affection, authenticity and brave action. It is believed that placing Panchamukhi Vinayaka Idol(Panchmukhi Ganpati Murti/Panchmukhi Ganpati Murti) facing East Direction in one’s home or office would help to ward off evils and bring prosperity.

• Artistic, handmade, handcrafted, antique finish.
• Made of high quality solid Brass with micro level detailing.
• Weight : 450g, Height : 8cm, Length : 6.5cm, Width : 3cm Metal : Brass.
• Panchamukhi Ganesha Idol is an excellent gift to your loved ones.
• Panchmukhi Ganesha Brass Idol(Panchmukhi Ganesh Murti/Panchamukhi Vinayaka Idol) can be placed in home, office, factory, shop or in the puja room.

Panchamukhi Ganesha Idol is an excellent gift to your loVed ones (Diwali Gifts, Diwali Puja Gifts, Housewarming Gifts, Spiritual Lucky Gift, Fengshui Gift, Thanksgiving Gift, Anniversary Gift, Birthday Gift, Wedding Gift).

Weight 450 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.