அறிமுக சலுகை அழகிய பிரதோஷ விளக்குடன் 2x 2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!
Pradosha Vilakku,Sivalinga Vilakku,Shivling Diya,Nandi Diya,பிரதோஷ விளக்கு.

Pradosha Vilakku Brass Specifications : Weight : 580 Grams, Height : 10 CM, Width : 12 CM, Breadth : 7.5 CM, 1 No.

ஆலயம் செல்வீரின் இந்த பிரதோஷ விளக்கு கலை அம்சம் மிகுந்த கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். தினமும் மாலை பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட தோஷங்கள் அனைத்தும் நீங்கி எடுத்த காரியம் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரையும் சேர்த்து வழிபடுவது மிக சிறப்பாகும். தினமும் மாலை பிரதோஷ வேளையில் மற்ற விளக்குகளுடன் இந்த பிரதோஷ விளக்கையும் சேர்த்து ஏற்றி வழிபடலாம். நல்லெண்ணெய் அல்லது சுத்தமான நெய் கொண்டு இந்த விளக்கை ஏற்றி தினமும் வழிபட நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

Aalayam Selveer’s Premium Quality Brass Pradosha Vilakku(Sivalinga Vilakku/Shivling Diya/Nandi Diya) is a beautiful premium puja accessory made of high quality solid Brass with micro level detailing and exquisite workmanship. This Pradosha Vilakku has a beautiful, traditional, ethnic, elegant and premium finish. This Pradosha Vilakku is unique and its intricate handcrafted design makes it a truly spectacular Puja Accessory that can be gifted to loved ones on any auspicious occasion such as House Warming, Birthday, Marriage, Anniversaries, Diwali, Opening Ceremonies, Shivratri, Diwali and Award Ceremonies.

• Material : High Quality Brass
• Pradosha Vilakku Brass Specifications : Weight : 580 Grams, Height : 10 CM, Width : 12 CM, Breadth : 7.5 CM, 1 No.
• Pradosha Vilakku is an excellent gift to your loved ones.
• Pradosha Vilakku (Sivalinga Vilakku/Shivling Diya/Nandi Diya) Can be placed in the home, office, factory, shop or in the puja room.

Weight 580 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.