Big Lord Murugan Vel With Stand 10.5 Inches + Free Shipping

Brass Lord Murugan Vel Stand, Brass Vel, Brass Vel With Stand.

அறிமுக சலுகை : அழகிய முருகப்பெருமானின் வேலுடன் 2×2 இன்ச் ஓம் சரவணபவ யந்திரம்!

Big Lord Murugan Vel Stand : Height : 10.5 Inches, Weight : 800g

முருகப்பெருமானின் வேல் ஞானம் மற்றும் வீரத்தை குறிக்கும் ஒரு புனிதமான சின்னம், வேல் வழிபாடு நமது தீவினைகளையும், தீய குணங்களையும் அழித்து நம்மை செம்மைப்படுத்துகிறது. வேல் வழிபாடு செய்வதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும்.

உயர்தர பித்தளையால் ஆன இந்த மிகவும் உறுதியான முருகப்பெருமானின் வேல் 10.5″ உயரமும் சுமார்  800 கிராம் எடையும் கொண்டது. உறுதியான ஸ்டாண்ட் உடன் இருப்பதால் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் எளிதில் வைத்து பூஜை செய்யலாம்.
Lord Murugan Vel is a sacred symbol of wisdom, valour and triumph of good over evil. Lord Murugan Vel Stand is made of high quality Brass with sturdy and solid finish. Compact in size with a built in strong stand, can be used in home and office pooja shelf.
Weight 800 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.