Karungali Sri Yantra, Karungali Shri Yantra, கருங்காலி ஸ்ரீ யந்திரம், ககருங்காலி ஸ்ரீ வாஸ்து யந்திரம்.

Karungali Shri Yantra Size: 3 Inches X 3 Inches, Thickness : 8mm, Weight: 65g

ஆலயம் செல்வீரின் கருங்காலி ஸ்ரீ யந்திரம்(கருங்காலி ஸ்ரீ வாஸ்து யந்திரம்) – இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷங்களை அகற்றி வளமுடன் வாழலாம். இல்லமதில் சுபிட்சமாகும் உண்டாகும் லக்ஷ்மி கடாச்சம் பெருகும். சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது ஸ்ரீ யந்திரம் வழிபாடு(ஸ்ரீ சக்ரம் வழிபாடு). ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு, சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்கியம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, ஸ்ரீ சக்கரத்தை வைத்து வழிபடலாம். வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு

கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். இது கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை பலகையாக செய்து அதில் செதுக்கப்பட்ட குபேர எண் யந்திரம் ஆகும். இந்த யந்திரத்தை நம் வீட்டில்/அலுவலகத்தில்/பணப்பெட்டிகளில் வைத்து வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும்செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், எடுத்த காரியம் சித்தி பெற்று, பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ, போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை அல்லது சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Aalayam Selveer’s Karungali Shri Yantra(Karungali Sri Yantra) is made of high quality 3 X 3 Inch thick Karungali Wood. It is one of the auspicious and powerful Karungali Yantra symbolising Goddess Sakthi. Karungali Sri Yantra is a sacred geometric pattern. The most important form of Shakti worship is the worship of Sri Yantra (Shri Yantra/worship of Sri Chakra). Sri Yantra is the most auspicious and powerfulYantra. It is said that Godess Lakshmi resides in the places where Sri Chakra is kept and worshipped. Sri Yantra worship brings peace of mind, health, permanent income and power. Sri Yantra worship hasthe power to cure the vastu defects in the house. Shri Yantra can be placed yantra in the cash box, home, office, factory or in puja room.

• Karungali Shri Yantra is made of high quality 3 X 3 Inch thick Karungali Wood.
• Karungali Sri Yantra Size : 3 Inch, Weight : 65g
• Karungali Shri Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Karungali Sri Yantra can be used directly or photo framed.
• Karungali Shri Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

Weight 65 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.