Anjaneyar Pooja Upasana Yantra – 6×6 Inches + Free Shipping

Anjaneyar Pooja Upasana Yantra, Anjaneya Pooja Upasana Yantra, Hanuman Pooja Upasana Yantra,ஆஞ்சநேயர் பூஜன உபாஸனா யந்திரம்.

ஆலயம் செல்வீரின் ஆஞ்சநேயர் பூஜன உபாஸனா யந்திரம், இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். ஆஞ்சநேய உபாசனை நல்ல அறிவு வளர்ச்சி, ஞாபக சக்தி, தெளிந்த ஞானத்தோடு நல்ல பக்தியையும் ஊட்டுவதாகும். மேலும் ஞானம் செல்வம், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு, குடும்பத்தில் சாந்தம், தம்பதியர் இடையே ஒற்றுமை, பித்ருக்களின் ஆசி, எனப் பலவற்றையும் ஒருங்கே இணைத்துத் தருவதே ஆஞ்சநேயர் வழிபாட்டின் சிறப்பம்சங்களாகும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Aalayam Selveer’s 6 X 6 Inch thick Copper Plate Anjaneyar Pooja Upasana Yantra(Anjaneya Pooja Upasana Yantra) is a sacred geometric pattern representation of Lord Anjaneya. Anjaneyar Pooja Upasana Yantra can be used directly or photo framed. Anjaneya Pooja Upasana Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

• Anjaneyar Pooja Upasana Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Anjaneya Pooja Upasana Yantra Dimensions : 6 Inch, Weight : 80g, Thickness 0.4mm(27 Guage).
• Anjaneyar Pooja Upasana Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Anjaneya Pooja Upasana Yantra can be used directly or photo framed.
• Anjaneyar Pooja Upasana Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

Note: Actual product colour shall slightly vary from the image displayed due the nature of Copper.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.