100% Pure Natural Non Scented Naatu Maatu Thiruneeru 100g + Pure, Natural, Non Scented Maroon Kungumam 100g
100% Pure Natural Non Scented Nattu Mattu Thiruneeru:
செயற்கை வாசனை பொருட்கள் சேர்க்காமல் முற்றிலும் இயற்கை முறையில், நமது பாரம்பரிய வழியில் தயாரிக்க பட்ட நாட்டு மாட்டு திருநீறு. முற்றிலும் தூய்மையாகவும், எந்தவித செயற்கை வாசனை மற்றும் ரசாயன கலப்படம் இல்லாமல் நாட்டு மாட்டு சாணத்தை காயவைத்து வரட்டியாக மாற்றி புடம் போட்டு அதனை முறையாக பஸ்பமாக்கி பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான நாட்டு மாட்டு திருநீறு.
Aalayam Selveer’s Non Scented Nattu Mattu Thiruneeru(Desi Cow Dung Vibuthi | Bhasma | Viboothi) is made purely from farm fed Desi Cow Breed’s Dung. It is 100% Pure and Natural with no artificial scents or chemicals added to it. We follow our ancient, traditional and sacred method of collecting, drying and processing the Indian Desi Cow Dung to make it as a Vibuthi(Holy Ash). Vibuthi/Viboothi(Sanskrit) or Bhasma(Hindi) or Thiruneeru(Tamil) is the holy ash/sacred ash made of dried desi cow dung cakes. It is a primary non milk output from the holy cow. Vibhuthi is the important symbol of every Saivite. It gives glory to one who applies it, protects them from ill health and negative forces, it has the ability to attract the higher forces of nature. Only a Pure Vibuthi can provide all these real spiritual benefits.
Pure, Natural, Non Scented Kungumam :
ஆலயம் செல்வீரின் செயற்கை வாசனை அற்ற 100% மூலிகை பொருட்களால் மட்டுமே ஆன தூய, இயற்கை “சிகப்பு குங்குமம்”. மஞ்சள் பொடியுடன், வெங்காரம், படிகாரம், நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு நமது பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது. இந்த சிகப்பு குங்குமம் ரசாயன கலப்பு ஏதும் இல்லாதது, எனவே பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது. – See more at: இயற்கை குங்குமம் ஒரு சிறந்த கிருமி நாசினி, இதற்கு நச்சு நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உள்ளது என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. புருவமத்தியில் இயற்கை குங்குமதை பொட்டாக வைப்பதால் சுழி முனை (அ) ஆக்கினை சக்கிரத்தின் உஷ்ணத்தை தனித்து உடம்பின் சூட்டையும் குறைக்கின்றது.
Aalayam Selveer’s Pure, Natural, Non Scented Kungumam(KumKum) is made of 100% pure herbal ingredients which includes Turmeric Powder along with Borax(Venkaram), Alum(Padikaram), Sesame Oil, and Lemon Juice, we follow our ancient method which is natural and safe to use. Turmeric has antiseptic properties that not only keep infections at bay, it also helps cool the body and keep the “Ajna Chakra” cool when applied as a bindi. Borax is a good natural antiseptic agent and has antifungal and antiviral properties. Alum too is a great antiseptic agent. Lemon acts as a anti fungal agent and gives the entire mixture the divine KumKum colour and the Sesame oil helps to moisturise the skin and keep the KumKum free of any infection causing agents.
Reviews
There are no reviews yet.