Karungali Vel Stand 4 Inch : Height : 4 Inches, Weight : 55g.
Lord Murugan Silai Mini : Height : 3.5 Inches, Weight : 110g, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் கருங்காலி வேல் ஸ்டாண்ட் மர சோதனை ஆய்வகத்தில் பரிசோதித்து தர சான்றிதழ் பெற்ற கருங்காலி மரத்தால் செய்யப்பட்டது. முருகப்பெருமானின் வேல் ஞானம் மற்றும் வீரத்தை குறிக்கும் ஒரு புனிதமான சின்னம், வேல் வழிபாடு நமது தீவினைகளையும், தீய குணங்களையும் அழித்து நம்மை செம்மைப்படுத்துகிறது. முருகப்பெருமானின் வேலை வழிபாடு செய்வதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட்டு நிம்மதி பெருகும், செய்யும் காரியங்களில் தடைகள் விலகி வெற்றி கிட்டும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்,நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும், வியாபாரம் மற்றும் செய்தொழில் விருத்தி அடையும்,சொந்தமாய் வீடு, நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் நீங்கும்,தடைபட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும், நவகிரகங்க தோஷங்கள் நீங்கும், மன பயம் நீங்கி வலிமை உண்டாகும், எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கும்.

ஆலயம் செல்வீரின் இந்த அழகிய கலை அம்சம் மிகுந்த பித்தளை முருகன் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த முருகன் சிலையை எளிதில் வைத்து பூஜை செய்யலாம்.

This Karungali Vel can be easily placed in puja room/car/vehicle dashboard. This Karungali Vel can be placed in the cash box, home, office, factory, shop or in the puja room. This Karungali Vel is a truly spectacular puja accessory that can be gifted to your loved ones on any auspicious occasion.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Murugan Idol(Murugar Statue/Kumaraswamy Idol Brass/Lord Kartikeya Idol/Subrahmanya Swami Idol) is made of high quality solid Brass with micro
level detailing and an antique finish. This beautiful Murugan Silai can be placed in home, office, factory, shop or in the puja room. Lord Murugan Statue is an excellent divine gift to your loved ones.

Weight 110 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.