Karungali Swarna Akarshana Bhairava Yantra + Free Shipping

Karungali Swarna Akarshana Bhairava Yantra Benefits, கருங்காலி சொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம், கருங்காலி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம்.

Karungali Swarna Akarshana Bhairava Yantra Size: 3 Inches X 3 Inches, Thickness : 8mm, Weight: 65g

ஆலயம் செல்வீரின் அதிசக்திவாய்ந்த கருங்காலி சொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம்(கருங்காலி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம்), இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரத்தை வீட்டின் பூசையறை, கடை, தொழில் செய்யும் இடங்களில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி தங்களின் கோரிக்கைகளை நினைத்து வழிபடலாம், தேய்பிறை அஷ்டமி/ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நிலை மாறி தனவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் வெகு விரைவில் தீரும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெற்று லாபங்கள் அதிகரிக்கும். தரித்திரம், வறுமை நிலை போன்றவற்றை அறவே நீக்கும். சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கப்பெற்று உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். இது கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை பலகையாக செய்து அதில் செதுக்கப்பட்ட குபேர எண் யந்திரம் ஆகும். இந்த யந்திரத்தை நம் வீட்டில்/அலுவலகத்தில்/பணப்பெட்டிகளில் வைத்து வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும்செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், எடுத்த காரியம் சித்தி பெற்று, பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ, போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை அல்லது சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Aalayam Selveer’s Karungali Swarna Akarshana Bhairava Yantra is made of high quality 3 X 3 Inch thick Karungali Wood. Karungali Swarna Akarshana Bhairava Number Yantra is an auspicious, poweful sacred geometric pattern which invites the Goddess of wealth into your home or office. This powerful Karungali Swarna Akarshana Bhairava Yantra can be placed in the cash box, home, office, factory or in the puja room and worshiped daily. Worshiping Karungali Swarna Akarshana Bhairava Yantra worhip with this yantra on Theipirai Ashtami/Sunday Ragu Kala timing heals your financial problems, brings success and profits in business, brings abundance of wealth, good health and prosperity, helps in removing Surya Dosha.

• Karungali Swarna Akarshana Bhairava Yantra is made of high quality 3 X 3 Inch thick Karungali Wood.
• Karungali Swarna Akarshana Bhairava Yantra Size : 3 Inch, Weight : 65g
• Karungali Swarna Akarshana Bhairava Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Karungali Swarna Akarshana Bhairava Yantra can be used directly or photo framed.
• Karungali Swarna Akarshana Bhairava Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.

Weight 65 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.