Karumariamman Silai, Karumariamman Statue, Karumariamman Idol, Karumariamman Brass Statue, Brass Karumariamman Idol, கருமாரியம்மன் சிலை.

அறிமுக சலுகை : அழகிய கருமாரியம்மன் சிலையுடன் 2x 2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!

Karumariamman Brass Statue – Weight : 370g, Height : 9.7cm , Width : 5.8cm, Breadth : 4.5cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த கருமாரியம்மன் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்.

மாரியம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும், மாரியம்மன் சக்தி வாய்ந்த காக்கும் தெய்வம், மாரி என்றால் மழை என்று பொருள், பருவம் தவறாமல் மழையை தந்து மக்களின் வாழ்வை செழிக்கவைக்கும் அம்மன் மாரியம்மன். மாரியம்மன் வழிபாடு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்குகின்றது, திருமணத்தடையை நீக்குகின்றது, எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. தொழில், வியாபாரம்செழிக்கும், பண நஷ்டம் நீங்கி லாபங்களை பெருக்குகிறது. அன்னைய ஆதிசக்தியின் ஒரு சொரூபமே கருமாரியம்மன்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Karumariamman Idol(Karumariamman Statue/Karumariamman Silai/Brass Karumariamman Idol) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Karumariamman Silai(Karumariamman Statue/Karumariamman Idol) can be placed in home, office, factory, shop or in the puja room. Mariamman is one of the oldest worshiped godess, originated during pre vedic period. She is the main Tamil mother goddess, predominant in the rural areas of South India. Karumariamman was worshipped by ancient Tamils as the bringer of rain, prosperity, and abundance.

• Artistic, handmade, handcrafted, antique finish.
• Made of high quality solid Brass with micro level detailing.
• Weight : 370g, Height : 9.7cm , Width : 5.8cm, Breadth : 4.5cm, Metal : Brass.
• Karumariamman Silai(Karumariamman Statue/Karumariamman Idol) is an excellent gift to your loved ones.
• Karumariamman Silai can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 245 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.