Datta Murti, Datta Murti Brass, Datta Guru Idol, Datta Statue,Dattatreya Idol, Dattatreya Statue, Dattatreya Murti, Dattatreya Brass, Dattatreya Idol Small, Dattatreya Idol Brass, Datta Guru Murti Small, தத்தாத்ரேயர் சிலை.

அறிமுக சலுகை : அழகிய தத்தாத்ரேயர் சிலையுடன் 2×2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!!

Small Datta Murti Brass : Weight : 280g, Height : 8cm , Width : 5.5cm, Metal : Brass.

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் ஒருசேர இணைந்த அவதார ஸ்வரூபமாக விளங்குபவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். தத்தா என்ற சொல்லுக்கு “கொடுக்கப்பட்டவர் என்று பொருள், அத்ரி முனிவரின் மகன் என்பதால் ஆத்ரேயா என்று பெயர். அதாவது மும்மூர்த்திகள் தங்களையே, அத்ரி முனிவர் அனுசூயா தம்பதிக்கு மகனாக கொடுத்ததால் அவருக்கு தத்தாத்ரேயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் எல்லா வளமும் பெற்று நலமுடனும் வாழலாம்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Small Dattatreya Idol(Small Datta Murti Brass/Datta Guru Idol/Dattatreya Idol Brass/Datta Guru Murti Small/Dattatreya Idol/Dattatreya Statue/Dattatreya Murti) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. This Brass Dattatreya Idol can be placed in the cash box, home, office, factory or in the puja room. Dattatreya is with three heads and six hands, one head each for Brahma, Vishnu and Shiva who represent the Trimurti, one pair of hands holding the symbolic items associated with each of Trimurtis, japamala and water pot of Brahma, conch and discus of Vishnu, trident and drum of Shiva.

• Small Datta Murti Brass is artistic, handmade, handcrafted, antique finish.
• Small Datta Guru Idol Brass is made of high quality solid Brass with micro level detailing.
• Dattatreya Statue Weight : 280g, Height : 8cm, Length: 5.5cm, Width : 3.5cm, Metal : Brass.
• Dattatreya Idol Small is an excellent gift to your loved ones.
• Datta Guru Murti Small can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 280 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.